Real Estate

  மதிப்புமிக்க SPM GRAND நிறுவனமானது, குடியிருப்பு பகுதியின் அருகாமையில் உள்ள நிலங்களை, குடியிருப்பு பகுதிகளாக்க அரசாங்கத்தின் அனைத்து உத்தரவின் அடிப்படையில் வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்டு, அதற்க்கு 40 அடி, 30 அடி, மற்றும் 24 அடி சாலைகள் அமைத்து பொது நிலங்கள் ( பூங்கா மற்றும் EB) ஒதுக்கீடு செய்து, வாஸ்து முறைப்படி மனைகள் அமைத்து நமது வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகின்றோம்.

  விற்பனைக்கு முன்பாக நிலத்தின் பாதுகாப்பு தன்மையை வெளிப்படுத்தும் EC ( வில்லங்கச் சான்று ) சரிபார்த்து கொடுக்கின்றோம்

  DTCP APPROVED & RERA APPROVED.

  தார்ச்சாலை, கழிவுநீர் வசதி, மின்விளக்கு வசதிகளுடன் கூடிய மனைகள்.

  மனையின் வளர்ச்சிக்காக நமது நிறுவனமே வீடுகளும் கட்டி கொடுக்கின்றது.

  நமது நிறுவனத்தில் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு 2 BHK வீடுகள் குறைந்த பட்சம் 37 இலட்சத்தில் இருந்து கட்டி தருகிறோம்.

  பாதுகாப்பு வசதிக்காக நமது மனையை சுற்றிலும் சுற்றுச்சுவர் மற்றும் கம்பி வேலி அமைத்து தருகிறோம்.

book now