Construction

  SPM GRAND நிறுவனமானது, உங்களின் கனவு இல்லங்களை, மிகவும் பிரமாண்டமாக வடிவமைத்து கொடுப்பதையே, நமது SPM GRAND தனது நோக்கமாக கொண்டுள்ளது.

  உறுதியான கம்பிகளையும் தரமான சிமென்டுகளையும் பயன்படுத்தி, சரியான விகிதத்தில் சிமென்ட், ஜெல்லி, மணல், மற்றும் நீர் கலந்து. பீம், காளம் அமைத்து வீட்டின் உறுதி தன்மையை நமது SPM GRAND நிறுவனம் உறுதி செய்கிறது.

  கட்டுமானத்தின் போது ஒவ்வொரு நிலையிலும் அதற்கு தேவையான கால இடைவெளி கொடுத்து, போதிய அளவு தண்ணீர் விடுதல் பணியை மேற்கொள்கிறோம்.

  சிறப்பாக கட்டுமான பணிகள் முடிவு பெற்ற நிலையில். தரம் வாய்ந்த மின் ஒயர்கள், லைட், சுவிட்ச் போன்றவற்றை பொருத்தப்படுகிறது.

  நமது வாடிக்கையாளர் விருப்பதின் படி அழகிய வண்ணங்கள் பூசப்பட்டும்.

  இதுபோன்று முறையான ஒவ்வொரு நிலையிலும் சிறப்பாகவும், மிக மிக கவனமாகவும், அதிகப்படியான தரத்திலும், உங்கள் கனவு இல்லங்களை, நாங்கள் நிஜமாக்கி தருகிறோம்.

  இது வெறும் கட்டுமானம் அல்ல உங்கள் கனவுகளின் சாட்சி வடிவம்.

  உங்கள் கனவுகள் நிஜமாக உடனே இனைந்துடுங்கள் நமது SPM GRAND உடன்.

book now