Our Story

  SPM GRAND நிறுவனமானது ரியல் எஸ்டேட் துறையில் 15 வருட அனுபவம் கொண்ட நிறுவனம்.இதுவரை 500 க்கு மேற்பட்ட பத்திரப்பதிவுகள் செய்து கொடுத்துள்ளோம். 1000 த்திற்கும் மேற்பட்டோர் வடிக்கையளர்களாக உள்ளனர். இது தவிர 100 க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள், பங்களா வீடுகள், பண்ணை வீடுகள், தனிப்பட்ட வில்லாக்கள், போன்ற அனைத்தும் நமது நிறுவனத்தால் சிறப்பான முறையில் கட்டித்தரப்படுகிறது.

Our Mission

  ரியல் எஸ்டேட் துறையில் அசைக்க முடியாத சக்தியுடன் வளர்வது மட்டுமல்லாமல் இன்னும் வேறு பல துறைகளில் கால் பதித்து இந்தியாவின் வளர்ச்சியில் சிறிய பங்கு எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்தது 1000 குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி அவர்களால் மக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்பதே SPM GRAND நிறுவனத்தின் குறிக்கோள் ஆகும்.

Our Vision

  இந்திய அளவில் ஒரு சிறப்பான ரியல் எஸ்டேட் நிறுவனமாக வளர்வதும். வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களை நம்முடன் இணைந்து வளரச்செய்வதும் நமது தொலைநோக்கு திட்டமாகும்.